Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.43 லட்சத்தில் ராமேஸ்வரம் கோயில் ... ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில்; 24ம் தேதி திறப்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்த கள்ளக்குறிச்சி செல்வ விநாயகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்த கள்ளக்குறிச்சி செல்வ விநாயகர்

பதிவு செய்த நாள்

22 அக்
2024
10:10

கள்ளக்குறிச்சி; அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோவிலில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்து வைக்கப்பட்து. மூலவர் விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதி அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar