Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்திரகிரி வேலாயுதசுவாமிக்கு ... ஸ்ரீஆவணி சிருங்கேரி மடத்தின் புதிய மடாதிபதிக்கு பட்டாபிஷேகம் ஸ்ரீஆவணி சிருங்கேரி மடத்தின் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி விறு விறு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி விறு விறு

பதிவு செய்த நாள்

24 அக்
2024
10:10

அன்னூர்; 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி வேகமாக நடைபெறுகிறது. அன்னூர் அருகே லக்கேபாளையம் கோவில் பாளையத்தில், 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பூச்சாட்டு திருவிழாவிலும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களிலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுவர். பழமையான இக்கோவிலில் புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முழுவதும் கருங்கற்களால் மகா மண்டபம், கருவறை, கோபுரம், விநாயகர் சன்னதி மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி பல கோடி ரூபாய் செலவில், ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வருகிறது. கோவில் பிரகாரத்தில் பரிவார தெய்வங்கள், சிற்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருச்சியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து கோவில் கமிட்டியினர் கூறுகையில், அன்னூர், கோவை, காரமடை, புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கும், ஈஞ்ச குலத்தாருக்கும் குலதெய்வமாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். திருப்பணிகளை முடித்து வருகிற மே மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar