Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் ... தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

24 அக்
2024
04:10

கடலாடி; கடலாயில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழாவும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 ஆம் ஆண்டு குருபூஜை விழா கடலாடி நகர் தேவர் மகா சபையின் 36 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா உள்ளிட்டவைகள் நடந்தது. கடந்த அக்., 18 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஒவ்வொரு நாளும் இரவில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், பல்சுவை கலை நிகழ்ச்சி, வள்ளி திருமண நாடகம் உள்ளிட்டவைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. நாளை காலை பால்குடம், பூத்தட்டு ஊர்வலம், அக்னி சட்டி, நகர் வலம் விளையாட்டு போட்டிகள் மற்றும் தேவருக்கு மகா அபிஷேகம் தீபாராதனை உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. வருகிற அக்., 27 அன்று பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு உள்ளிட்ட பிரிவுகளில் பங்கேற்கும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை மற்றும் நகர் தேவர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar