Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜப் பெருமாள் கோவிலில் மணவாள ... வானராங்குடி நாகநாதசுவாமி கோவிலில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு வானராங்குடி நாகநாதசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

04 நவ
2024
11:11

சின்னாளபட்டி; சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், மகா கணபதி அபிஷேகத்துடன் முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. வேதிகார்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடந்தது. மூலவர், உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், சஷ்டி விழா, நேற்று துவங்கியது. முன்னதாக கணபதி பூஜை, மூலவருக்கு திரவிய‌ அபிஷேகம், சிறப்பு மலர், கருங்காலி மாலை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar