Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கந்த சஷ்டி விழா; ... திருத்தணி அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி விழா கோலாகலம் திருத்தணி அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி அருகே வேப்பமரத்தில் பால்; கிராம மக்கள் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடி அருகே வேப்பமரத்தில் பால்; கிராம மக்கள் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 நவ
2024
10:11

காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடியில் வேப்பமரத்தில் பால் வந்ததை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு மரத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வ. சூரக்குடியில் சூரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் சிலர் நேற்று காலை சென்றுள்ளனர். அப்போது கோயிலின் அருகே இருந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்துள்ளது. வேப்ப மரத்தில் பால் வடிந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. காலை தொடங்கி நேற்று மாலை வரை தொடர்ந்து மரத்திலிருந்து பால் வடிந்தது. கிராம மக்கள் வந்து ஆச்சிரியத்துடன் மரத்தை பார்வையிட்டு சென்றனர். தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் வேப்பமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar