Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறுபடைவீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத ... கல்பாத்தி விஸ்வநாதர் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் கல்பாத்தி விஸ்வநாதர் தேர் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எலுமிச்சை மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எலுமிச்சை மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்

பதிவு செய்த நாள்

07 நவ
2024
02:11

ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் விழாவில், நாள்தோறும் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதல் நாள் மஞ்சள் நிற மலர் அலங்காரம், இரண்டாம் நாள் வெள்ளை சாத்திய அலங்காரம், மூன்றாம் நாள் வாடாமல்லி மலர் அலங்காரம், நான்காம் நாள் சிவப்பு சாத்திய அலங்காரம், ஐந்தாம் நாள் பச்சை சாத்திய அலங்காரத்திலும் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த வகையில், ஆறாம் நாள் வியாழக்கிழமையான இன்று சஷ்டி மண்டபத்தில் எலுமிச்சை மாலை அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் விநாயகர் ... மேலும்
 
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம், வத்நகர் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஹாடகேஸ்வர மகாதேவர் கோயில் வளாகத்தில், உலக மக்கள் ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அவிநாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar