Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் ... போடி பரமசிவன் கோயிலில் கொடி மரம் நடுவிழா போடி பரமசிவன் கோயிலில் கொடி மரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி அழகருக்கு நூபுர கங்கை தீர்த்தம் அபிஷேகம்; தைலக்காப்பு விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி அழகருக்கு நூபுர கங்கை தீர்த்தம் அபிஷேகம்; தைலக்காப்பு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 நவ
2024
04:11

பரமக்குடி;  பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் உற்சவர் அழகருக்கு, மதுரை நூபுர கங்கை தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, தைலக்காப்பு விழாவில் அபிஷேகம் நடத்தப்பட்டது.


மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயிலில் நடக்கும் அனைத்து உற்சவங்களும், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது. இதன்படி தைலக்காப்பு விழா துவங்கிய நிலையில், நேற்று இரவு பெருமாள் கொண்டையில் சந்தனாதி திரவியங்களால் சிகையில் தேய்த்து அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து தீர்த்தவாரி மண்டபத்தில் மதுரை அழகர் கோயில் கோபுர கங்கை நீர் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பெருமாளின் அபிஷேக தீர்த்தம் வழங்கப்பட்டது. அப்போது அழகர் ஏகாந்த சேவையில் அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனைகள் நடந்தது. நாளை கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar