Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பத்தூர் சிவன் கோயிலில் சிவ பூஜை ... பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் விழுப்புரம் அருகே கண்டுபிடிப்பு பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது வெள்ளம்
எழுத்தின் அளவு:
உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது வெள்ளம்

பதிவு செய்த நாள்

18 நவ
2024
10:11

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் நேற்றிவு பெய்த கனமழையால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை, மலைப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், மலையடிவாரத்திலுள்ள தோணிஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து சென்றது. கோவில் அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் சிவன் கோயிலில் நடைபெற்ற சிவ பூஜையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் மற்றும் சக்திவேல் குழுவினர், ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar