Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் சிவன் கோயில்களில் ... திருச்செந்துாரில் பரிகார பூஜை; கோவில் நடை அடைப்பு திருச்செந்துாரில் பரிகார பூஜை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாலம்மனுக்கு செவ்வாய் சாட்டு காப்பு கட்டு; பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்தாலம்மனுக்கு செவ்வாய் சாட்டு காப்பு கட்டு; பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தடை

பதிவு செய்த நாள்

18 நவ
2024
05:11

பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா நாளை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் செவ்வாய் சாட்டு விழா நடக்கிறது. இதன்படி நாளை நவ.19 அம்மனுக்கு காப்பு கட்டப்படும். நவ.26 வரை என 8 நாட்கள் நடக்க உள்ள விழாவையொட்டி, அம்மன் தானே காப்பு கட்டி கொள்வதாக ஐதீகம். இதனால் பக்தர்கள் இந்த நாட்களில் பொங்கல் வைத்தல், முடி இறக்குதல் உள்ளிட்ட அனைத்து வகையான பிரார்த்தனைகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் அபிஷேக, ஆராதனைகள் நடக்க உள்ளது. விழா நிறைவு நாளில் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஷ்டிகள் செய்துள்ளனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
விளக்கேற்றினால் வீடு தேடி வருவார்: திருவண்ணாமலையில் மலைதீபம் ஏற்றும்போது பக்தர்கள் அண்ணாமலைக்கு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar