Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை முதல் சோமவாரம்; ... பழநி கோயில் ரோப்காரில் எடை கற்கள் ஏற்றி சோதனை பழநி கோயில் ரோப்காரில் எடை கற்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக யாக வேள்வி துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக யாக வேள்வி துவங்கியது

பதிவு செய்த நாள்

19 நவ
2024
10:11

அவிநாசி; சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கால யாக வேள்வி துவங்கியது.


அவிநாசி வட்டம் சேவூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில், நாளை அதிகாலை 4:50 மணிக்கு மேல் 5:15 மணிக்குள் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று விக்னேஸ்வர பூஜை, மிருத்சங்கிரஹணம்,ஸ்ரீ ஹரிஹர பஞ்சாசனம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால வேள்வி யாக பூஜைகள் துவங்கியது. இன்று,ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆச்சார்ய வர்ண பூஜை,ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு ரஜதபந்தனம், எந்திர ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது. நாளை நான்காம் கால வேள்வி பூஜையில் யாத்ரா தானம், கடம் புறப்படுதலுடன் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மூலாலய மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மஹாபிஷேகம், மஹா தீபாராதனை, ஹரிவராசனம் ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar