Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணத்தில் 1,000 ஆண்டு பழமையான ... ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார நாள் விழா; 1008 சகஸ்ர நாம பாராயணம் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி ஆறுமுக சுவாமி கோவிலில் யானை சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
திருத்தணி ஆறுமுக சுவாமி கோவிலில் யானை சிலை பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

22 நவ
2024
10:11

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இருந்த வள்ளி யானை 2010ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம், இறந்த யானையை, திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள முருகன் கோவிலின் உபகோவிலான ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து இறந்த வள்ளி யானையின் நினைவாக மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டன. யானை மண்டபம், 300 சதுரடியில் அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, வள்ளி யானை சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar