Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ... ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 43வது பட்டமளிப்பு விழா ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதி கோவிலில் பிப்., சேவைகளுக்கு முன்பதிவு தேதிகள் அறிவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதி கோவிலில் பிப்., சேவைகளுக்கு முன்பதிவு தேதிகள் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

22 நவ
2024
04:11

சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில் வரும் பிப் 2025 மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, அங்கப்பிரதக்‌ஷனம் செய்வதற்கான முன்பதிவிற்கு, நாளை காலை 10:00 மணிக்கும், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. சிறப்பு தரிசனம் 300 ரூபாய்க்கான முன்பதிவு 25ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் விடுதிகளுக்கான முன்பதிவு, 25ம் தேதி மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. பிப்., மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில், வரும் டிச., மாதத்திற்கான சிறப்பு தரிசனம் 200 ரூபாய்க்கான முன்பதிவு, 25ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது என, டி.டி.டி.,அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சுப்பிரமணியருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar