Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோவில் உப கோவில்களின் ... மகாதேவ அஷ்டமி; வைக்கத்து அப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்த சிவன் மகாதேவ அஷ்டமி; வைக்கத்து அப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா பைரவர் கோவிலில் 1008 லிட்டர் பன்னீரால் பைரவருக்கு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா பைரவர் கோவிலில் 1008 லிட்டர் பன்னீரால் பைரவருக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 நவ
2024
10:11

அன்னூர்; திம்மநாயக்கன்புதூர் மகா பைரவர் கோவிலில், இன்று (23ம் தேதி) ஜென்ம அஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது.


அன்னூரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில், பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. கார்த்திகை மாதம் வருகிற தேய்பிறை அஷ்டமி, ஜென்ம அஷ்டமி என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இங்கு பைரவருக்கு தனி கோவில் அமைக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். ஜென்ம அஷ்டமியை முன்னிட்டு, இன்று (23ம் தேதி) இரவு 7:00 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. இதையடுத்து, வாண வேடிக்கையுடன் 1008 லிட்டர் பன்னீரால், பைரவருக்கு அபிஷேகமும், அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar