Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன மழைக்கும் நிரம்பாத குன்றத்துார் ... ஐயப்பனுக்கு பொன் ஆபரண அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு ஐயப்பனுக்கு பொன் ஆபரண அலங்காரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

03 டிச
2024
03:12

அன்னூர்; அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக ஆண்டு விழா இன்று நடந்தது. விழாவில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில் ஹோமம், சுவாமி திருக்கல்யாணம், மாங்கல்ய தாரணம் மற்றும் சாற்றுமுறை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக, கரி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, சங்கரன், தாசபளஞ்சிக மாதர் சங்கத்தினர், குலதெய்வ வழிபாட்டுக் குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar