Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோயிலில் கார்த்திகை தீப ... வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கலசம் மீண்டும் பொருத்துவது எப்போது? 7 ஆண்டுகளாக அலட்சியம் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கலசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்கள் சீர்வரிசை
எழுத்தின் அளவு:
பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்கள் சீர்வரிசை

பதிவு செய்த நாள்

05 டிச
2024
11:12

பல்லடம்; பல்லடம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.


திருப்பூர் மாவட்டம், பல்லடம், கடைவீதியில் பிரசித்தி பெற்ற பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 9:15 மணிக்கு நடக்கிறது. காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் நடத்தி வைத்தார். முன்னதாக, டிச., 3 அன்று மூத்த பிள்ளையார் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்விகள் நிறைவுற்றன. இன்று காலை நான்காம் கால வேள்வி வழிபாட்டை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெறும்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்; இதற்கேற்ப அன்னதானம், பார்க்கிங் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், நேற்று மாலை, முஸ்லிம்கள் பொங்காளியம்மனுக்கு சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். விழா குழுவினர் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar