Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவரைப்பேட்டையில் அய்யப்பன் மலர் ... சிவபுரிபட்டி சுயம்பிரகார ஈஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிவபுரிபட்டி சுயம்பிரகார ஈஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 டிச
2024
05:12

புதுச்சேரி; கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், கார்த்திகை மாத 4ம் திங்கள் கிழமையையொட்டி, இன்று காலை ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அதனையொட்டி காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் நடந்தது. பின்னர், மகா அபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை தேவசேனாதிபதி குருக்கள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar