Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கற்பூர படியேற்ற சேவை கண்டருளிய ... திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோவில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
கோவை கோவில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

13 டிச
2024
03:12

கோவை; கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் மற்றும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீபால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் மூலவர் முருகப்பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


* கோவை என்.எச். ரோடு - டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.


* கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பாலதான்டா யுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் உற்சவமூர்த்தி வள்ளி தேவசேனா சமேதரராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar