Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் ... உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றம் உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் வர வேண்டாம்; கோவில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் வர வேண்டாம்; கோவில் நிர்வாகம்

பதிவு செய்த நாள்

14 டிச
2024
10:12

தூத்துக்குடி; திருச்செந்தூர் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்காக பக்தர்கள் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திருச்செந்தூர் கடற்கரைக்கு பக்தர்கள் யாரும் 2 நாட்கள் வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடியில் காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது; முத்தையாபுரம்,முள்ளக்காடு, தங்கம்மாள் புரம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை; இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar