Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பமெட்டு ரோட்டில் பாலிதின் பைகள் : ...  சரண கோஷம் முழங்க ஆரன்முளாவிலிருந்து தங்க அங்கி பவனி சபரிமலை புறப்பட்டது சரண கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மண்டல பூஜை கோலாகலம்; சபரிமலையில் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
மண்டல பூஜை கோலாகலம்; சபரிமலையில் கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

22 டிச
2024
11:12

சபரிமலை; சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. டிச., 26-ல் நடைபெறும் மண்டல பூஜைக்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

டிச., 25-ல், 50,000 பேரும், டிச., 26-ல், 60,000 பேரும் அனுமதிக்கப்படு கின்றனர். இரு நாட்களிலும், ‘ஸ்பாட் புக்கிங்’ எண்ணிக்கை, 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிப்பதற்காக, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி, அன்று காலை, 6:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து பவனியாக புறப்படுகிறது.

டிச., 25 மதியம் பம்பை வந்தடையும். மாலை 6:30-க்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். டிச., 26 மதியம் 12:00-க்கு நடைபெறும் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். தங்க அங்கி வருகையை ஒட்டி டிச., 25 மதியம், 1:00 வரை மட்டும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் பின், தங்க அங்கி புறப்பட்டு சன்னிதானம் வந்து சேர்ந்த பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar