Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி ஸ்பெஷல் 12; நிம்மதி தருவார் ... மார்கழி ஸ்பெஷல் 14; சங்கடம் தீர்ப்பார் திருமுக்கூடல் பெருமாள் மார்கழி ஸ்பெஷல் 14; சங்கடம் ...
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழி ஸ்பெஷல் 13; கவலை தீர்ப்பார் கண்டனுார் பெருமாள்
எழுத்தின் அளவு:
மார்கழி ஸ்பெஷல் 13; கவலை தீர்ப்பார் கண்டனுார் பெருமாள்

பதிவு செய்த நாள்

30 டிச
2024
02:12

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது கண்டனுார். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப்பெருமாளின் பார்வை நம்மீது விழுந்தாலே போதும். கவலை யாவும் தீர்ந்துவிடும். இப்பகுதியை சேர்ந்த ஒருவர் திருப்பதி பெருமாள் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒருநாள் இவரது கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு இங்கு ஒரு கோயில் கட்டுமாறு கட்டளையிட்டார். அதன்படி உருவானதுதான் இக்கோயில். இதை பெரிய பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி சங்கு, சக்கரத்துடன் அருள்கிறார் ஸ்ரீநிவாசப்பெருமாள். இவரது கடைக்கண் பார்வை நம்மீது விழுந்தால் போதும். தீராத பிரச்னைகள் தீர்ந்துவிடும். அலர்மேல் மங்கை தாயார், ஆண்டாள், அனுமன், சக்கரத்தாழ்வார், கருடனுக்கு சன்னதிகள் உள்ளன. வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆவணியில் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி இங்கு சிறப்பாக நடக்கும். 


காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியாக 10 கி.மீ., 

நேரம்: காலை 7:00 – 11:00 மணி, மாலை 4:30 – 7:00 மணி

தொடர்புக்கு: 97918 31621


அருகிலுள்ள தலம்: கொப்புடைய நாயகி 10 கி.மீ., 

நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி

தொடர்புக்கு: 99428 23907.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar