Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு கிராமம் ... திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் மூலம் நட்சத்திர திருமஞ்சனம் திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4. 67 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4. 67 கோடி

பதிவு செய்த நாள்

31 டிச
2024
10:12

பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை டிச.26,30ல் நடைபெற்றது. அதில் ரூ.4.67கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது. இந்த மாத டிச,26,30 இரு நாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 67 லட்சத்து 49ஆயிரத்து 356, வெளிநாட்டு கரன்சி 1069 எண்ணங்கள், தங்கம் 1.012 கிலோ வெள்ளி 17.062 கிலோ கிடைத்தது. நேற்று டிச,30 உண்டியல் எண்ணிக்கையில் ரூ.1 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரத்து 881, வெளிநாட்டு கரன்சி 206, எண்ணங்கள், தங்கம் 151 கிராம் வெள்ளி 3.240 கிலோ கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
விழுப்புரம்பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar