Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கையம்மன் கோவிலில் அனுமான் ஜெயந்தி விழா; 10,000 பேர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கங்கையம்மன் கோவிலில் அனுமான் ஜெயந்தி விழா; 10,000 பேர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

31 டிச
2024
05:12

சென்னை; ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் கங்கையம்மன் கோவிலில், 32ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மற்றும் 9ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா, நேற்று நடந்தது. அய்யப்ப சுவாமிக்கு, 108 சங்காபிஷேகம், ஆஞ்சநேயருக்கு பழ வகைகளால் அலங்காரம், 10,008 வடமாலை சார்த்துதல், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. இரவு, அய்யப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம், புஸ்ப அலங்காரத்துடன், கோவிலில் இருந்து பெண்கள், குழந்தைகள் என, 1,000 பேர் திருவிளக்கு ஏந்தி, பஜனை பாடல் பாடி மாடவீதி வழியாக விழா பந்தலை சென்றடைந்தனர். தொடர்ந்து, மஹா தீபாராதனை மற்றும் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவை, கங்கையம்மன் கோவில் அறங்காவலரும், 198வது வார்டு கவுன்சிலரும், பா.ஜ.,வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவருமான லியோ என்.சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar