Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி ஸ்பெஷல் 15; கிரகதோஷம் ... மார்கழி ஸ்பெஷல் 17; தொழில் வளர்ச்சிக்கு... கோம்பை திருமலைராயர் மார்கழி ஸ்பெஷல் 17; தொழில் ...
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழி ஸ்பெஷல் 16; ;துன்பத்தை தீர்ப்பார் துடுப்பதி பெருமாள்
எழுத்தின் அளவு:
மார்கழி ஸ்பெஷல் 16; ;துன்பத்தை தீர்ப்பார்  துடுப்பதி பெருமாள்

பதிவு செய்த நாள்

31 டிச
2024
06:12

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது துடுப்பதி. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மகானின் பிருந்தாவனமே, தற்போது கோயிலாக மாறியுள்ளது. இங்குள்ள பெருமாளை வழிபட்டால் மனக்குறை, துன்பம் தீரும். இவர் பலருக்கும் குல தெய்வமாக இருக்கிறார். வேண்டுதல் நிறைவேறியதும் முடிக்காணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்சைகளை செய்கிறார்கள். நீல நாயகி என்னும் பெயரில் தாயர் அருள்கிறார். உற்ஸவராக கரிவரதராஜர் உள்ளார். கருவறை சுவரினை சுற்றி பெருமாளைப் பற்றிய புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகர், கருடாழ்வார், நாகராஜருக்கு சன்னதி உள்ளன. இக்கோயில் அருகே பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது. அதை வன வெங்கடேஷப் பெருமாளாக எண்ணி வழிபடுகிறார்கள். திருப்பணியின்போது ஒரு அறையில் பூஜை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


பெருந்துறையில் இருந்து 6 கி.மீ.,  

நேரம்: காலை 7:00 – 10:00 மணி, மாலை 6:00 – 7:30 மணி 

தொடர்புக்கு: 99766 94526, 97884 77277 


அருகிலுள்ள தலம் : காசி விஸ்வநாதர் 

நேரம்: காலை 7:00 – 10:00 மணி,  மாலை 6:00 – 7:30 மணி.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar