ஆங்கில புத்தாண்டு பிறப்பு; நள்ளிரவு ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2025 10:01
கோவை; கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்ததையொட்டி நேற்று 31ம் தேதி நள்ளிரவு 12-01 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து புத்தாண்டை வரவேற்றனர்.