Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோஷம் நீக்கும் குச்சனூரின் கிரகநிலை ... பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை! பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டூர் அணை நந்தி சிலை, சர்ச் கோபுரம்: எட்டு ஆண்டுக்கு பின் முழு காட்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 நவ
2012
10:11

மேட்டூர்: மேட்டூர் அணை நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் மற்றும் சர்ச் கோபுரம், எட்டு ஆண்டுகளுக்கு பின், முழுமையாக நீருக்கு வெளியே காட்சியளிக்கின்றன. மேட்டூர் அணை கட்டும் முன், நீர்பரப்பு பகுதியில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. வழிபாட்டுக்காக கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில், அதன் அருகில் நந்தி சிலை, அங்கிருந்து, 1 கி.மீ., தொலைவில் சர்ச் ஆகியவை கட்டப்பட்டிருந்தன.அணை கட்டி நீர் தேக்குவதற்காக, கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் அப்படியே இருந்தன.மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம், 82 அடியாக குறையும் போது, சர்ச் இரட்டை கோபுர முகப்பும்; 69 அடியாக குறையும் போது, நந்தி சிலை தலையும் வெளியில் தெரியும். 2004ம் ஆண்டு, நீர்மட்டம், 29 அடியாக குறைந்ததால், நந்தி சிலை, சர்ச் கோபுரம் முழுமையாக தெரிந்தது.எட்டு ஆண்டுக்கு பின், தற்போது, மேட்டூர் அணை நீர் மட்டம், 47 அடியாக குறைந்த நிலையில், அணை நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வர் கோவில் கோபுர முகப்பு, சர்ச் கோபுரம் ஆகியவை, நீருக்கு வெளியே, முழுமையாக தெரிகின்றன. சேலம் மாவட்டம் உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும், சுற்றுலா பயணிகள், ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar