Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னுார் சேலாஸ் தர்ம சாஸ்தா ... இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் படிக்கட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் படிக்கட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

07 ஜன
2025
04:01

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் நலன் கருதி அக்னி தீர்த்த கடற்கரை அழகுபடுத்திட மத்திய அரசு ரூ. 2 கோடி வழங்கியது. இதன் மூலம் அக்னி தீர்த்த கரை அருகில் நடைமேடை, ஓலைக்குடாவில் பூங்கா, பக்தர்கள் உடைமாற்றும் அறை, குடிநீர் மையம் அமைத்தனர். இதில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப்பில் படிக்கட்டுகள் அமைத்தனர். வடகிழக்கு பருவ சீசனில் எழும் ராட்சத அலைக்கு, இந்த படிக்கட்டுகள் உடைந்து போகும் என ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சேதமடைந்து கிடக்கும் படிக்கட்டுகளை அகற்றாததால், இதன்வழியாக புனித நீராட செல்லும் வயது மூத்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் இடறி விழுந்து காயமடைகின்றனர். அக்னி தீர்த்த கடற்கரை இயற்கையான மணல் பரப்புடன் இருக்க, உடைந்து கிடக்கும் படிக்கட்டுகளை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஐந்தாம் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று மார்கழி மாத கிருத்திகை ஒட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு விழா ... மேலும்
 
temple news
பெங்களூரு; ம.ஜ.த., – எம்.எல்.சி., சரவணாவின் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளன்று, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. கோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar