தாடிக்கொம்பு கோயிலில் ரதி-மன்மதனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2012 11:12
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், திருமண தடை போக்கும் ரதி-மன்மதனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின் போது சூடி கொடுத்த சுடர் கொடி ஆண்டாள் உற்சவராக அருள் பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.