Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உங்கள் ‘சாய்ஸ்’ எல்லாம் அவள் செயல்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாவம் போக்குபவன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2025
03:01

அனாதை சிறுவனான ராம்போலா எதையும் கூர்மையாக கவனித்தான். அயோத்தியை சேர்ந்த நரஹரிதாஸ் என்னும் உபன்யாசகர்,  அவனது திறமையை அறிந்து சீடனாக ஏற்றார். வேத சாஸ்திரங்களை கற்றுக் கொடுத்தார். சிறுவனுக்கு உபநயனம் என்னும் பூணுால் சடங்கு நடத்தினார். பெயர் சூட்டு விழாவிற்கு ஊராரை அழைத்து, “ இந்த சிறுவன் இன்று முதல் எனக்கு மகனாக இருப்பான். மகாவிஷ்ணுவுக்கு துளசி சாத்தினால் பாவம் நீங்கும். அது போல எதிர்காலத்தில் இவன் சொல்லும் ஹரிகதைகளைக் கேட்போரின் பாவம் நீங்கும். அதனால் ‘துளசிதாஸ்’ என பெயர் சூட்டுகிறேன்” எனத் தெரிவித்தார். அந்த சிறுவனே துளசி ராமாயணத்தை எழுதி அழியாப் புகழ் பெற்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar