தேனி: அல்லிநகரம் ஓம் சக்தி அருந்ததியர் மக்கள் சார்பில், ஒண்டிவீரன் நகர் கருமாரியம்மன் கோயில் முன், ஓம் சக்தி பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. குருநாதர் ஜயப்பன், பூசாரிகள் வீராச்சாமி, மணி, பொன்ராஜ், முனியாண்டி, ஓம் சக்தி குரு நாதர்கள் அருண்பாண்டியன், வேல்முருகன்,கண்ணன், சுப்புராஜ், பக்தர்கள் பங்கேற்றனர்.