Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசு மாடுக்கு வளைகாப்பு விழா நடத்தி ... திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு வேணுகோபாலன் அலங்காரம் திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
10:01

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து, கோவில் குருக்கள்  வரவேற்றனர். பின்னர், அவர் விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தார். முன்னதாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள சங்கர மடத்தில் கடந்த, 20ம் தேதி முதல், உலக நன்மைக்காகவும், இயற்சை சீற்ற இடர்பாடுகள் அறவே நீங்க வேண்டி, ஸ்ரீமஹா திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர்  பூஜை மற்றும் வேதபாரணயம், சதசண்டி ஹோமம், காம்யார்த்த ஹோமம் கடந்த, 28ம் தேதி வரை நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். நேற்று முன்தினம் இரவு, ஹிந்து சமய மன்றம் மற்றும் பக்தி நெறி பயிலரங்கத்தில் பேசிய ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ‘சங்கர மடம் மூலம் பல்வேறு நலப்பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சமுதாயப்பணிகள், கல்வி சார்ந்த பணிகள், கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை, கலாசார பாரம்பரிய பாதுகாப்பு பணிகள்,  கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar