Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரும்பபட்டி மாரியம்மன் கோவிலில் ... கொங்கு வடுகநாத சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 மார்
2026
10:03

நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கடலுார் மாவட்டம், நெய்வேலி, வேலுடையான்பட்டு வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அய்யனார், வீரன் முதலிய பரிகார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கி நடந்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வழிபாட்டில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., என்.எல்.சி., இயக்குனர்கள் சுரே ஷ் சந்திர சுமன், வெங்கடாசலம், சமீர் ஸ்வரூப், என்.எல்.சி., விஜிலென்ஸ் அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன், கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் கதிர் அண்ணாதுரை, திருக்குமார், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி., ஓ.பி.சி., நலச்சங்க நிர்வாகிகள், செம்பையனார் டிரேடர்ஸ், நெய்வேலி வழக்கறிஞர் சங்க தலைவர் கலைமணி,அம்மன் எசன்ஸ், மார்ட் ரவீந்திரன்,தனம் மெஸ் சீனீவாசன்,வடலுார் அரிமா சங்க மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பாதுகாப்பு பணியில், நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடு பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar