Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பிப்., ... திருப்பரங்குன்றம் சமணர் குகையில் பச்சை பெயின்ட்டை அகற்றும் பணி திருப்பரங்குன்றம் சமணர் குகையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராமபுரம் அன்னம்மாள் கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீராமபுரம் அன்னம்மாள் கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
11:01

ஸ்ரீராமபுரம்; ஸ்ரீராமபுரத்தில் அன்னம்மாள் கோவில் ஐந்தாம் ஆண்டு திருவிழா இன்று முதல் பிப்., 2ம் தேதி வரை நடக்கிறது. பெங்களூரு ஸ்ரீராமபுரம் ராமகிருஷ்ணா சேவா நகரில் அமைந்து உள்ளது அன்னம்மாள் கோவில். இக்கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா, இன்று துவங்குகிறது. இன்று காலை 9:00 மணிக்கு மஹா கணபதி, நவக்கிரஹம், மிருதுஞ்செய ஹோமம், துர்கா தேவி ஹோமம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சென்னை ‘வரதா மாஸ்டர்’ குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (பிப்., 1ம் தேதி) மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் சார்பில் பொங்கல் திருவிழாவில், பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பிப்., 2ம் தேதி மாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் ஊர்வலம், முக்கிய வீதிகளில் நடக்கிறது. இதில், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உட்பட பல வாத்தியங்களுடன் ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஹரிஷ், சதீஷ், ஜோசப் மற்றும் நண்பர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar