Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் 2ம் ... சத்ய சாய்மந்திரில் மாணவ மாணவிகளுக்காக லட்சுமி ஹயக்ரீவர் பூஜை சத்ய சாய்மந்திரில் மாணவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
12:02

உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா பெருநகர் கிராமத்தில், பட்டுவதனாம்பிக்கை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் 14 நாட்கள் தைப்பூச திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக, காலை 7:00 கொடிமரத்தின் முன், பட்டுவதனாம்பிக்கை அம்பாள் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, விழா நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை ஆகியவற்றில் அமர்ந்தவாறு உற்சவர் வீதியுலா நடக்க உள்ளது. வரும் -8ல் தேர்த் திருவிழா நடக்கிறது. வரும் 11ல் செய்யாற்றில் 23 கிராம தெய்வங்கள் வந்து, பிரம்மபுரீஸ்வரருடன் சேர்ந்து மகோன்னதக் காட்சியளிக்க உள்ளனர். 


தைப்பூச விழா உற்சவம் விபரம்; நாள் காலை உற்சவம் இரவு உற்சவம்3 சந்திரசேகரர் புறப்பாடு சூரிய பிரபை, சந்திர பிரபை4 சந்திரசேகரர் புறப்பாடு முருகர் மயில் வாகனம், விநாயகர் பெருச்சாளி வாகனம், சந்திரசேகரர் புறப்பாடு5 சந்திரசேகரர் புறப்பாடு நாக வாகனம்6 பட்டுவதனாம்பிகை அம்பாள் பூமால் செட்டிகுளம் செல்லுதல் திருக்கல்யாணம், ரிஷப வாகனம்7 கந்தபொடி உற்சவம் யானை வாகனம்8 ரதோற்சவம் –9 பிட்சாடனர் உற்சவம் குதிரை வாகனம்10 அறுபத்து மூவர், பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளல் கைலாசபீட வாகனம்11 பிரம்மபுரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் செய்யாற்றுக்கு எழுந்தருளல் செய்யாற்றில் 23 ஊர் சுவாமிகள் தைப்பூச தரிசனம்12 கொடி இறக்கம் –13 – பஞ்சமூர்த்திகள் தங்களது வாகனத்தில் எழுந்தருளல்14 – மாவடி சேவை15 திருமுறை திருவிழா.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar