சத்ய சாய்மந்திரில் மாணவ மாணவிகளுக்காக லட்சுமி ஹயக்ரீவர் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2025 01:02
கோவை; கோவை மாவட்டத்தில் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பாக அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்காகவும், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளுக்காகவும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜை மற்றும் ஹோமம், கோவை ரேஸ்கோர்ஸ் சத்ய சாய்மந்திரில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.