Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காய்,கனி, பூக்களால் அலங்காரம்; ... தைப்பூசம் விழா; தமிழகம் எங்கும் பக்தி மழை.. விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம் தைப்பூசம் விழா; தமிழகம் எங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லாட்டூர் கோவிலில் முருகன் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
நல்லாட்டூர் கோவிலில் முருகன் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
05:02

திருத்தணி; திருத்தணி தாலுகா, நல்லாட்டூர் அறம்வளர்த்தநாயகி சமேத நாக நாதேஷ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, தைப்பூசத்தையொட்டி, கோவிலில் உற்சவர் சிவசுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில், ஒரு யாக சாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காலை 11:00 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், உற்சவர் சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக, காலையில், மூலவர் நாக நாதேஸ்வரர், முருகன், வள்ளி, தெய்வானை சன்னிதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதில், நல்லாட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இரவு உற்சவர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar