Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ... பழநி பாதிரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் பழநி பாதிரி விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மார்ச் 3ல் பிரம்மோற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மார்ச் 3ல் பிரம்மோற்சவ விழா

பதிவு செய்த நாள்

17 பிப்
2025
12:02

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா, வரும் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 


செங்கல்பட்டு மாவட்டத்தில், கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நித்ய நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. அந்த வகையில், 2025ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, வரும் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 7ம் தேதி இரவு, பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் தங்க மயிலில் கந்தபெருமான் வீதி உலா வருகிறார். பிரதான விழாவான தேர் திருவிழா, மார்ச் 9ம் தேதி காலை நடக்கிறது. 10ம் தேதி இரவு ஆலத்துார் கிராமத்திற்கு பரிவேட்டை செல்கிறார். 12ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 15ம் தேதி காலை, திருக்கல்யாண வைபவத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar