Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மாசி சோமவாரம்; ஆபத்சகாய லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மாசி சோமவாரம்; ஆபத்சகாய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூணாறு டூ பழநி: பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மூணாறு டூ பழநி: பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

17 பிப்
2025
03:02

மூணாறு; மூணாறில் இருந்து பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


மூணாறில், பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் குழுக்கள் ஒவ்வொரு குருசாமி தலைமையில் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்கள் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையில் பாதயாத்திரை செல்வதுண்டு. இந்தாண்டு பாதயாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூணாறில் இருந்து பழநி 110 கி.மீ., தொலைவில் உள்ள பழநிக்கு ஒவ்வொரு குழுக்களும் தங்களின் வசதிக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடை பயணத்தை அமைத்து சென்று வருகின்றனர். மூணாறு நகர், பல்வேறு எஸ்டேட்டுகள், இடமலைகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை கொண்ட சண்முகநாதன் குழு நேற்று பாதயாத்திரை புறப்பட்டனர். காலை மாலை வேளையில் கடுங்குளிர், பகலில் சுட்டெரித்த வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அரோகரா கோஷங்ங்கள் முழங்க பக்தர்கள் நடந்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar