Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி வெள்ளி; விளமல் பதஞ்சலி மனோகரர் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றத்துடன்  துவக்கம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவெண்ணெய்நல்லூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2025
05:02

திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேல்தனியாலம்பட்டு அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேல்தனியாலம்பட்டு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 17ம் தேதி மாலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு கரகத் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து நேற்று பகல் 1:00 மணி அளவில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 23ம் மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar