Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பால்குட ... வட மாநிலங்களில் மகா சிவராத்திரி விழா; பக்தர்கள் பரவசம் வட மாநிலங்களில் மகா சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2025
03:02

திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் மற்றும், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. மூன்று யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 11:00 மணிக்கு மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுதும் கோவில் நடை திறந்திருந்தது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar