Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மாசி மூன்றாவது சோமவாரம்; அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மாசி மூன்றாவது சோமவாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தெப்போற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தெப்போற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

03 மார்
2025
12:03

காஞ்சிபுரம்; பெருமாளின், 108 திவ்ய தேசங்களில், ஒன்றான காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம், கோவில் அருகில் உள்ளது. இக்குளத்தில் பொய்கை ஆழ்வார் அவதரித்தததால், பொய்கை ஆழ்வார் குளம் என, அழைக்கப்படுகிறது. ஆழ்வார்கள் 12 பேரில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் அவரித்த இந்த திருக்குளத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின், நேற்று, தெப்போற்சவம் நடந்தது. முதல் நாள் தெப்போற்சவமான நேற்று, மாலை 6:35 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்,ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாளும், பொய்கையாழ்வாரும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, குளத்தில் 5 சுற்று வலம் வந்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசாரும் மற்றும் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களும் குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றுடன், தெப்போற்சவம் நிறைவு பெறுகிறது. தெப்போற்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பு துச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவ விழாவையொட்டி, அம்மனுக்கு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar