Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் ... சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி கிருத்திகை சிறப்பு பூஜை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா அவதார திருநாள் ஊர்வலம் வழிநெடுக பக்தர்கள் திரண்டு தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 அய்யா அவதார திருநாள் ஊர்வலம் வழிநெடுக பக்தர்கள் திரண்டு தரிசனம்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
03:03

மணலி; மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியின்193ம் ஆண்டு அவதாரதிருநாள், நேற்று கொண்டாடப்பட்டது.


இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பக்தர்கள், பழைய வண்ணாரப்பேட்டை, ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து, அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை பல்லக்கில் வைத்து சுமந்தபடி, ஊர்வலமாக சென்றனர். அதிகாலை 5:30 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் துவங்கி வைத்தார். ஊர்வலத்தில், திருநாமக்கொடி ஏந்தியபடி பக்தர்கள் திரளாக பங்கேற்று, அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி, சாரட் வண்டியின் பின், 15 கி.மீ., துாரம் பாதயாத்திரை சென்றனர். ஊர்வலம் நல்லப்பவாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக, பகல் 12:00 மணியளவில், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது. ஊர்வலம் செல்லும் வழியெங்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி, நீர், மோர் வழங்கினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் ஊஞ்சல்சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை மற்றும் அய்யா தொட்டில் வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. பின், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், இனிமம் வழங்குதல் நிகழ்ச்சியுடன், அய்யா அவதார திருநாள் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar