கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் அவதார தின சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2025 04:03
கடலுார்; கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் அவதார தின சிறப்பு பூஜைகள் நடந்தது. கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் சுவாமி கோவிலில் அவதார தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருறுந்தது. அதன்படி, நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபி ேஷகம், தீபாராதனை நடந்தது. மூலவர் ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.