Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் அருகில் டாஸ்மாக் கடை: இரவு நேர ... ஹயக்ரீவர் கோவிலில் 9ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்மேடு வழியாக செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 டிச
2012
11:12

மூணாறு: புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்ல பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சபரிமலைக்கு வண்டிபெரியாரில் இருந்து சத்திரத்திற்கு ஜீப்பில் சென்று, அங்கிருந்து 24 கி.மீ., நடந்து சன்னிதானத்தை அடையலாம். இவ்வழியில் தொலை தொடர்பு நெட்வொர்க் வசதி ல்லை. விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது.  நான்கு நாட்களுக்கு முன் இரவில் இவ்வழியாக நடந்து சென்ற, கொல்லத்தைச் சேர்ந்த பெண்கள், ஐயப்ப பக்தர்கள் வழி தவறி, வனத்திற்குள் சிக்கினர். இவர்களை, போலீசார் மீட்டனர். பாதுகாப்பு கருதி தற்போது, பகல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar