Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரத்தில் இருந்து பக்தர்கள் ... திருக்காஞ்சி தீர்த்தவாரியில் எழுந்தருளிய 55 சுவாமிகள்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருக்காஞ்சி தீர்த்தவாரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

13 மார்
2025
11:03

செஞ்சி; செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு நடந்த தீர்த்தவாரியில் 9 கோவில்களில் இருந்து வந்திருந்த உற்சவர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.


செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று மாசிமக தீர்த்வாரி நடந்தது. இதில் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர், செஞ்சி கோதண்டராமர் கோவில் சீதா தேவி, ராமர், லட்சுமணர், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர், பீரங்கிமேடு காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர், திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசபெருமாள், சோழங்குணம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாச பெருமாள், நெகனுார் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள், பெரியகரம் முத்துமாரியம்மன், இல்லோடு ஏலவார் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் உற்சவர்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளினர். உற்சவர்களுக்கு சங்கராபரணி ஆற்றில் தீர்த்த வாரி நடந்தது. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர். செஞ்சி வட்டாரத்தை சேர்ந்த பஜனை கோஷ்யினரின் பக்தி பிரசங்கம் நடந்தது. பக்தர்களுக்கு அனைத்து கோவில்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வையாவூர் சாலையில் உள்ள, போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar