Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுார் சீனிவாசர் கோவிலில் மாசிமக ... செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரத்தில் இருந்து பக்தர்கள் குழு காசிக்கு ஆன்மிக பயணமாக புறப்பாடு
எழுத்தின் அளவு:
 விழுப்புரத்தில் இருந்து பக்தர்கள் குழு காசிக்கு ஆன்மிக பயணமாக புறப்பாடு

பதிவு செய்த நாள்

13 மார்
2025
11:03

விழுப்புரம்; விழுப்புரத்தில் இருந்து பக்தர்கள் குழுவினர், காசிக்கு ஆன்மிக பயணம் புறப்பட்டனர்.


இந்து சமய அறநிலையத்துறை சார்பில், விழுப்புரம் மண்டலத்திலிருந்து காசி ஆன்மிக பயணத்திற்கு, 20 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவினர், விழுப்புரம் இணை ஆணையாளர் அலுவலகத்திலிருந்து, ராமேஸ்வரம் புறப்பட்டனர். விழுப்புரம் இணை ஆணையர் மோகனசுந்தரம் மேற்பார்வையில், பயண வாகனத்தை, விழுப்புரம் உதவி ஆணையர் சக்திவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இணை ஆணையர் அலுவலக மேலாளர் கண்ணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியின்போது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர்கள் வேலரசு , அறிவழகன், ஆய்வாளர்கள் சங்கீதா, தினேஷ், புகழேந்தி, கவிதா ,சத்தியவாணி, பாலமுருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். இந்த ஆன்மிக பக்தர்கள் குழுவினர், சிறப்பு பஸ் மூலம் ராமேஸ்வரம் சென்றடைகின்றனர். அங்கிருந்து ரயில் மூலம் காசிக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். பின், 19ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரம் திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்; ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பெண்களின் ... மேலும்
 
temple news
ஹோலி என்றால், மனதில் உள்ள பொறாமை, தீய எண்ணம், அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உத்சவம் ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் கமலாலய குளத்தில், நுாறு ஆண்டுகளுக்கு பின், தெப்ப திருவிழா கோலாகலமாக நடந்தது. அதில், ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; இருளர் பழங்குடியினர், பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டிற்காக, மாமல்லபுரம் கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar