Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி ... சிங்கம்புணரி கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர்; முகம் சுளிக்கும் பக்தர்கள் சிங்கம்புணரி கோயில் வளாகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி வில்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி வில்வ விநாயகருக்கு சிறப்பு  அபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 மார்
2025
10:03

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ராஜூ இருதய மருத்துவமனை வில்வ விநாயகர் கோவிலில், ஸம்வத்ஸர அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில், ராஜூ இருதயம்–தோல் மருத்துமனை உள்ளது. இங்குள்ள வில்வ விநாயகர் கோவிலில் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட 5ம் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, ஸம்வத்ஸர அபிஷேகம் நேற்று முன்தினம் காலை விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூஜை, ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு சக்கரவர்த்தி, முதன்மை மருத்துவர் இந்துபாலா, மூத்த மருத்துவர் சுகந்தி கண்ணன் மற்றும் பக்தர்கள், ஊழியர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar