Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலஸ்தான கூரை, படி அமைக்க சென்னை ... ராய்ச்சூர் மஹாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு ராய்ச்சூர் மஹாலட்சுமி கோவிலில் ரூ.25 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் மகா பெரியவா அனுஷ பூஜை; பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
உடுமலையில் மகா பெரியவா அனுஷ பூஜை; பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

21 மார்
2025
12:03

உடுமலை; உடுமலை ஜி.டி.வி., லே–அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், பங்குனி மாத அனுஷ நட்சத்திர நாளையொட்டி, காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது. நேற்று மாலையில் விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடு துவங்கியது. தொடர்ந்து, சங்கல்பம், பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, சித்ர பீட ஆவாஹனம், குரு தியானம், பூர்ண கும்ப மரியாதை, காஞ்சி மகா பெரியவா அஷ்டோத்திர அர்ச்சனை நடந்தது. பின், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட ஸ்லோக பாராயணங்கள், குரு கீதம், நாம சங்கீர்த்தனம், வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்த்தி வசனம், சதுர்வேத பாராயணம் நடந்தன. பின்பு, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும், ஒற்றுமைக்கும் ஆரோக்கியத்துக்கும் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar