Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் ... பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூதாமூர் சுவர்ணகடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூதாமூர் சுவர்ணகடேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

28 மார்
2025
05:03

விருத்தாசலம்; பூதாமூர் சுவர்ணகடேஸ்வரர் கோவிலில் நடந்த மண்டல பூஜை நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் பூதாமூரில் உள்ள சுவர்ணகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்., 8ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கு மண்டல அபிஷேக விழா தினசரி நடந்து வந்தது. இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, சர்வ தேவதா பூர்வாங்க பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவர்ணகடேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி, தீபாரதனை நடந்தது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் சுவர்ணகடேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar