Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் உகாதி பண்டிகை; மலர் ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யுகாதி; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
 யுகாதி; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

30 மார்
2025
07:03

உடுமலை; யுகாதி பண்டிகையையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ரேணுகா தேவி அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் யுகாதி பண்டிகையையொட்டி, இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. பள்ளபாளையம் செங்குளம் அருகே அமைந்துள்ள உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், கடந்த 15ம் தேதி முதல் யுகாதி பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நாள்தோறும் நடந்த புற்று பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.  புற்று பூஜையும், ரேணுகாதேவி அம்மன் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வேங்கடவன் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. ஜமத்கினி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். மேலும், தங்ககவசம் போர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வேங்கடேச பெருமாளையும், தரிசனம் செய்து, பக்தர்கள் பிரசாதம் பெற்றுச்சென்றனர். உடுமலை ருத்ரப்ப நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில், யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ரேணுகாதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பொள்ளாச்சி; கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுவாக யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதியிலிலேயே கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் வரும் ஒரு நாளிகை அமாவாசை திதி இருந்தாலும், அதற்கு அடுத்த நாளினையே கணக்கில் எடுத்துக் கொண்டு யுகாதி கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar