Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வஜ்ரோத்ஸவ பாரதி 75வது வர்தந்தி ... பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

31 மார்
2025
02:03

மானாமதுரை; மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலை நடுவே தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுக்கு மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சேவல்களை நேர்த்திக்கடனாக கொடுத்து வருகின்றனர். மேலும் ஏராளமானோர் ஆடு கோழிகளை பலியிட்டு அன்னதானமும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வருகிற 6-ம் தேதி வருஷாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.இதையடுத்து தினந்தோறும் தர்ம முனீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் வருஷாபிஷேக விழா அன்று மதியம் மானாமதுரை பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக கோயில் அருகே அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்ம முனிஸ்வரர் கோயில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சுப்பிரமணியருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar